Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

பொருள் சார்ந்த விற்பனை கூடங்கள்

படிப்படியாக விரிவடைற்து வளர்ச்சி பெறும் வர்த்தகம் பொருட்களின் விற்பனை கூடமானது, இந்தியாவின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு முக்கிய பங்கு வகுக்கிறது. வேளாண்மை விளைபொருட்களான அரிசி, கோதுமை, கால்நடைகள் போன்றவை மற்றும் ஆற்றல் மிக்க பொருட்களான நீலக்கிரி,பெட்ரோலியம், மண்ணெண்ணய் போன்றவை மற்றும் உலோகங்களான செம்பு, தங்கம், வெள்ளி, அலுமினியம் போன்ற பொருட்களின் இந்தியாவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

மேலும், இக்கட்டான பொருட்களான சர்க்கரை, கொக்கோ மற்றும் காபி போன்ற கொட்டுவிடம் பொருட்கள் அதிக நாள் சேமிப்பு வைக்க முடியாத பொருட்களிலும் வர்த்தகம் நடைபெறுகின்றது. வேளாண்மை வர்த்தக பொருட்களின் அடிப்படையின், வர்த்தக பொருட்களை தேவையை பொருத்து பரிமாற்றம் செய்யப்படுகிறது.

ஆனால் தற்போது வேளாண்மை பொருட்கள், ஆற்றல்மிக்க பொருட்கள், இக்கட்டான நிலையிலுள்ள பொருட்கள் மற்றும் உலோகங்களை அதிக அளவில் உலகம் முழுவதும் தரஒப்பந்தத்தின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றது. வர்த்தக பொருட்களின் மூலதன அசைவினை பொருத்துப் பொருட்களின் எதிர்கால உள்ளடக்கத்தை பொருத்தும் வர்த்தகமானது முக்கியத்துவத்தின் பெறுகிறது.

இந்திய வர்த்தக பொருட்களின் விற்பனை கூடங்கள்:
ஹவெகு காலமாக, அரசாங்கத்தின் தலையீட்டில் வேளாண்மை பகுதியானது முக்கிய பங்கு வகுக்கிறது. ஏழை இந்திய விவசாயிகளுக்கு உதவி புரியும் வகையில், அரசாங்கமானது விவசாயிகளிடம் இருந்து நேரடியாக, எவ்வித இடைத்தரகர் இடைபாடுமில்லாமல் விளைபொருட்களை, அதற்கான விலையை கொடுத்து வாங்குகிறது. இதன் மூலம் அரசாங்கமானது உணவு கையிருப்பினை பராமரித்தும், நிலையின்மை விலையில் இருந்து விவசாயிகளை பாதுகாத்தும் வருகின்றது. ஆனால் அரசாங்கமானது இந்த கால கட்டத்தில் பயிர்களுக்கு விலையை நிர்ணயிக்கும் பிரிவுகளில் சில கட்டுப்பாடுகளையும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பல கட்டுப்பாட்டுகளையும் வகுத்துள்ளது. இவ்வித கட்டுப்பாடுகள் பொருளாதாரத்திற்கு பெரும் பயனை தருகிறது.

ஆனால் உணவு கையிருப்பினை பராமரிப்பு மற்றும் விவசாயிகளுக்கு தொகை வழங்குதலில் பொதுவாக கேள்விகள் எழுகின்றது. விவசாயிகள் விளைபொருள்கள் விற்பனையில் அரசாங்கம் தலையிடாமல் இருக்கும் பொழுது விவசாயிகளுக்கு எதிர்கால விற்பனை பற்றி எவ்வித முன் தகவல்களும் கிடைப்பதில்லை. திடீரென உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படும் தடுமாற்றத்தால், விவசாயிகளுக்கு நாசம் விளைவிக்கின்றது. இதனால் வர்த்தக துறையின் பற்றாக்குறையாக இருக்கும் பயிர்களை விவசாயிகள் தெரிந்து கொண்டு அடுத்த பருவகாலத்தில் அந்தப் பயிரிகளை பயிரிடுவதன் வுலம், எதிர்கால விலையை உயர்த்தி விவசாயிகள் பயன்பெறலாம்.

இந்த முறையின் மூலம் எதிர்கால விற்பனைக்கு பெரும் உதவியாக இருப்பதுடன், எதிர்பாராத விலை தடுமாற்றத்தில் இருந்தும் பாதுகாக்கப்படுகின்றது.

இதன்மூலம் சிறந்த பயிர்முறைத்திட்டத்தினை விரிவுபடுத்தலாம்.

சிறு விவசாயிகள், சில பயிரிகளை தற்போது பயிரிடப்படும் போது, எதிர்கால விற்பனை விலையில் இடைபாடு ஏற்படும் போது இவர்களுக்கு, விளைபொருட்களை விற்பதில் தனிப்பட்ட உரிமைகள் வழங்கப்படுகிறது. எதிர்கால விற்பனையின் விலையை தற்போது நிர்ணயிக்கப்படுவதால், திடீரென ஏற்படும் விலைச்சரிவிருந்து விளைபொருட்களை பாதுகாக்கலாம். எனவே தான் அதிக உற்பத்திற்கு புதிய ரகவிதைகள் உரங்கள் மற்றும் பயிரிடுவதற்கு புதிய நுட்பங்கள் போன்றவற்றினை பயன்படுத்துவதனை எதிர் கொள்வதற்கு இந்த விலை நிர்ணயம் பெரிதும் உதவுகின்றது. தற்போது மற்றும் எதிர்கால வர்த்தகம் பொருட்கள் விற்பனைக்கு இடையில் எதிர்கால விற்பனை ஒரு முகவராக செயல்படுகின்றது. தற்போது இருக்கும் விலையை விட பிற்காலத்தில் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் மத்தியஸ்தர்கள் பொருட்களை எதிர்காலத்தில் விற்பதற்காக வாங்குகின்றது. நேர்மாறாக செயல்முறையும் உண்மையாகும். எதிர்கால விற்பனைக்காக இருப்பு வைத்துக்கொள்வதன் மூலம் பொருளாதார மேம்பாடு அடையும் எதழர்பாராத துன்பத்திலிருந்து பொதுமக்கள் தாங்களே பாதுகாத்துக் கொள்ள இந்த இருப்பு வைத்துக்கொள்வது ஒரு புதிய சந்தர்ப்பம் ஆகும்.

ஆதாரம் மூலம்: http://www.Business headlines India.com/ commodity/-

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015